வியாழன், 16 ஜனவரி, 2014

ஓம சூரணம் (ரத்த மூலம்,மூல கடுப்புக்கு )


1.ஓமம் 180 கிராம்



2.சுக்கு 210 கிராம் 






3.இந்துப்பு 100 கிராம் 




4.கடுக்காய் தோல் 450 கிராம்




5.வால்மிளகு 150 கிராம் 


6.அரிசி திப்பலி  120 கிராம் 


ஓமம்,கடுக்காய் தோல்,வால் மிளகு,திப்பிலி,பொன் வருவலாய் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்.இந்துப்பை பொடி செய்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.எல்லாம் சேர்த்து பொடி  செய்து வஸ்திரகாயம் செய்து புட்டியில் அடக்கவும்.





அளவு :
வெருகடி அளவு (5 விரல்களால் எடுக்கும் அளவு )

அனுபானம்:

தயிரில் கலந்து காலை,மாலை ஒரு மண்டலம் (45 நாட்கள் ) சாப்பிட தீராத ரத்த மூலம்,மூலக்கடுப்பு தீரும்.கைகண்டது.

 மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :

செல் +919894618455

மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.